கலைப்புலி தாணு தயாரிப்பில் மிஷ்கின் டைரக்ஷனில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெய்ன்’ படத்தின் ஷூட்டிங் முக்கால்வாசிக்கும் மேல் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஆரம்பமாகிவிட்டன.
ஐந்து மொழிகளில் 200 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த ‘அனல்’ அரசு முதல் முறையாக ‘ஃபீனிக்ஸ்’ படம் மூலம் டைரக்டராகியுள்ளார். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி