இலங்கை அகதிகளாக உள்ள இந்திய வம்சாவளியினர் இந்தியக் குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும்.
நமது #DravidianModel-இல் “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும்