Browsing Tag

அனந்தா

அங்குசம் பார்வையில் ‘சிறை’

இப்படி ஒரு அழுத்தமான உண்மைக் கதையை எழுதிய இயக்குனர் தமிழுக்கும் அதை இரண்டேகால் மணி நேரம் பார்வையாளனின் கண்களை திரையிலிருந்து விலக்க முடியாத அளவுக்கு சிறைப்படுத்திய படத்தின் இயக்குனர்  சுரேஷ் ராஜகுமாரிக்கும் மனப்பூர்வ பாராட்டுகள்.

“2025-ல் 25-ஆவது படம்” – விக்ரம் பிரபு உற்சாகப் பேட்டி!

வரும் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று ‘சிறை’ ரிலீசாவதை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்தார் படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு.

‘சிறை’ பஃர்ஸ்ட்  சிங்கிள் “மன்னிச்சிரு” ரிலீஸ்!

இப்படத்தில் "மன்னிச்சிரு" என்று தொடங்கும் பாடல் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.  பாடல் காட்சிகள் வேலூரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் நாயகன் விக்ரம் பிரபு நாயகி அனந்தாவும் நடித்துள்ளார்கள்.