சினிமா அரிவாள், ரத்தம் இல்லாத மதுரைக் கதையில் சசிகுமார்! Angusam News Aug 3, 2026 07ஆம் தேதி ரிலீசாவதையொட்டி, ‘வதந்தி சீசன் -2 மிஸ்ட்ரி ஆஃப் மணி’யின் டிரெய்லர் & இரண்டு பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் ஆகஸ்ட்.01-ஆம் தேதி மதியம் நடந்தது.