Browsing Tag

அபிஷன் ஜீவிந்த்

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை: 250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ புரமோஷன்!

‘வித் லவ்’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் அந்த தருணத்தை பகிர்ந்து கொண்டனர். சினிமா விளம்பரம் என்பதையும் தாண்டி, இது ஒரு டிஜிட்டல் கலை நிகழ்வாகவும் பேசப்பட்டது.

35 நாட்களில் நிறைவடைந்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம்!

டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் ஒரே கட்டமாக  சென்னை மற்றும் திருச்சியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.