அப்பாக்களுக்கு தீபாவளி, பொங்கல் வந்தால் சீர் என்கிற பெயரில்…
இதில் என்ன பெருமை இருக்கிறது? அப்பாக்களுக்கு தீபாவளி, பொங்கல் வந்தால் சீர் என்கிற பெயரில் சீரழிவதுதான் வேலையா?
வேலைக்குப் போய் சம்பாதிக்கும் அளவுக்கு கடன் உடன் வாங்கி கஷ்டப்பட்டு மகள்களை படிக்க வைத்து முன்னேற்றியதை விட அவர் வேறு என்ன…