2023-ல் ரிலீசாகி தேசிய விருது ‘குற்றம் கடிதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் ஜூலை.28-ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் பேனரில் ஜே.எஸ்.சதீஷ்குமார் கதையின்
‘பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் எம்.கோபி டைரக்ஷனில் உருவாகியுள்ள படம் ‘யாதும் அறியான்’. இதில் ஹீரோவாக நெல்லை தினமலர் நிர்வாகத்தைச் சேர்ந்த தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.