வருகிறது அமீரின் அதிரடி அரசியல் படம் !
வருகிறது அமீரின் அதிரடி அரசியல் படம்! 'ஆன்டி இண்டியன்' படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.
அரசியல்…