சம்பள பிரச்சினை..கணக்கு வழக்குகளில் குளறுபடி…ஆட்சேர்ப்பில்…
சம்பள பிரச்சினை ... கணக்கு வழக்குகளில் குளறுபடி ... ஆட்சேர்ப்பில் தில்லு முல்லு ... என்னதான் நடக்கிறது மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் ? கடந்த இரண்டு மாதங்களாக முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை; ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை…