அகில இந்தியகிறிஸ்தவ உயர் கல்வி சங்கம் (AIACHE) புதுடெல்லியின் தலைவராக மதுரை அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அகில இந்தியகிறிஸ்தவ உயர் கல்வி சங்கம் (AIACHE) புதுடெல்லி மற்றும் மதுரை அமெரிக்கன்…
மதுரை அமெரிக்கன் கல்லூரி, மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, மதுரை இலக்கிய மன்றம், அருணாச்சலா கல்வி அறக்கட்டளை, செந்தமிழ் கல்லூரி, மதுரை நான்காம் தமிழ்ச்சங்கம் ஒருங்கிணைத்து நடத்திய பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு.