கொடைக்கானலில் சமூகசேவை மற்றும் சேவை கற்றல் திட்டம்” கருத்தரங்கு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அகில இந்தியகிறிஸ்தவ உயர் கல்வி சங்கம் (AIACHE) புதுடெல்லியின் தலைவராக மதுரை அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அகில இந்தியகிறிஸ்தவ உயர் கல்வி சங்கம் (AIACHE) புதுடெல்லி மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரியும் இணைந்து, ” சமூகசேவை மற்றும் சேவை கற்றல் திட்டம்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் கொடைக்கானலில் ஆகஸ்ட் 16 முதல் 18 வரை நடைபெறுகிறது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், யுனிடெட் போர்டு கிறிஸ்தவ கல்வியின் ஆசிரிய இயக்குநர் மகேர் ஸ்பர்ஜன், சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் முதல்வர் ஜோசப் ஆண்டனிசாமி, AIACHE பொது செயலாளர் சேவியர் வேதம் உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.