பள்ளி, கல்லூரி மாணவர்கள், பட்டாசு மற்றும் அச்சகத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ரயில்வே கேட் மூடப்பட்டால் கடும் சிரமத்தை எதிர்நோக்கியதால், இந்த மேம்பாலம் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது.
மாவட்டத்தின் அடிப்படை வசதிகள், சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.