வெயில் காலத்தில் பரவும் கூகைக்கட்டு அம்மை ! Apr 20, 2024 மம்ப்ஸ் எனும் கூகைக்கட்டு அம்மை தற்போது குழந்தைகளிடையேவும் பள்ளி செல்லும் பருவத்தினரிடையேவும் அதிகமாகப் பரவி வருகிறது.