வாத்தியாருங்களுக்கு வேற வேலையே இல்லையா? குமுறும் அரசுப்பள்ளி…
வாத்தியாருங்களுக்கு வேற வேலையே இல்லையா? குமுறும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்!
"கண்ட பணியினை கொடுக்காதே!.. கல்விப் பணியினை கெடுக்காதே! இணையதள இம்சையில் இருந்து விடுதலை செய்! எண்ணும் எழுத்தும் திட்டத்தை மாணவர்களிடம் திணிக்காதே! ஏழை அரசுப்பள்ளி…