கல்வி தனியார்வசம் சென்றால் சமத்துவமும் இருக்காது, சமூக நீதியும் இருக்காது ! Angusam News Nov 1, 2025 அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற வழி வகுக்கும் மசோதா ஏழை எளிய மக்களின் கல்விக் கனவை சிதைக்கும் செயல், அதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது