அட்மிஷன் போட வரும் பெற்றோரை ஒருமையில் பேசுவது, நாற்காலி கொடுக்க மறுப்பது, பயமுறுத்தும் தொனியில் பேசுவது போன்ற சுயமரியாதையை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும்
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகளில்