அரசியல் தொடரும் காவல் மரணங்கள்… பதில் சொல்வாரா முதல்வர்? உதயநிதி ஸ்டாலின் கேள்வி! Angusam News Jul 23, 2026 காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.