நிர்வாணமாக்கி தலை துண்டிக்கப்பட்டு ஆணவ படுகொலை – விருதுநகர்…
விருதுநகர் மாவட்ட இளைஞர் நிர்வாணமாக்கி தலை துண்டிக்கப்பட்டு ஆணவ படுகொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் - விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் அம்மன் நகரை சேர்ந்த மாரிமுத்து, மாரியம்மாள், தம்பதியினரின் மகன்…