”டிவிஸ்ட்” இல்லாமல் எந்த படங்களும் இல்லை. அதுவும், கிளைமேக்ஸில் தான் பெரும்பாலும் அந்த டிவிஸ்டும்கூட இருக்கும். ஆனால், சரண்டர் படத்தின் சிறப்பம்சமே, டிவிஸ்டுக்குள் டிவிஸ்ட்தான்.
மொத்தம் 7 எபிசோட்கள், ஒரு எபிசோட் 20 நிமிடம். விளிம்பு நிலை மனிதர்கள் பக்கம் நின்று இந்த வெப் சீரிசைப் படைத்ததற்காக கதாசிரியர் சூர்ய பிரதாப்பையும் டைரக்டர் பாலாஜி