Browsing Tag

அர்ஜூன் தாஸ்

பிரபுசாலமன் ‘டச்’ இல்லாத ‘கும்கி—2’  

சாராய வியாபாரியான அம்மா, குடிகார அப்பா இருவரும் தினசரி குடித்து அடித்துக் கொள்வதால், பாசத்திற்காக ஏங்குகிறான் பூமி. ஒருவித விரக்தியிலேயே பள்ளியில் மற்ற பிள்ளைகளுடன் சேராமல், தனித்தே இருக்கிறான்.