சினிமா ‘சிறை’ செகண்ட் சிங்கிள் ரிலீஸ்! Angusam News Dec 17, 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது . அதனால் படக்குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து படத்தின் விளம்பர பணிகளை உற்சாகமாக செய்து வருகின்றனர்.