Thursday, November 19, 2026 | 2:41 AM IST
Browsing Tag

அறிவு

ரிலீசுக்கு முன்பே ‘அறிவு’க்கு கிடைத்த கெளரவம்!

பெண்ணுரிமை குறித்து உரக்க குரல் கொடுக்கும் இந்த ‘அறிவு’ கோவாவில் நடைபெறவுள்ள 57-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 29 ஆம் தேதி வெளியாகும் பிக்பாஸ் ஷாரிக் ஹாசனின் ‘ நேற்று இந்த நேரம் ‘

மர்மமான முறையில் காணாமல் போன நண்பர்களும், அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களின் கதை.