வரலட்சுமியின் சைக்காலஜிகல் த்ரில்லர் சபரி !

சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். மேலும், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் வரலட்சுமி அசத்தியுள்ளார்.

நிறம் மாறும் உலகில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் !

கதைகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு கலர் டோனில் படமாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதிதான அழகான அனுபவம் தரும் படைப்பாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மனதை மயக்கும் எண்ட ஓமனே மியூசிக் ஆல்பம் !

கனா படப்புகழ் தர்ஷன், மலையாள இளம் நடிகை அஞ்சு குரியன் நடிப்பில், பெரும் பொருட்செலவில்,  கேரள திருமண வீட்டின் கொண்டாட்ட  பின்னணியில், அற்புத விஷுவல்களுடன், மனதை மயக்கும் மெலடியில் இப்பாடல் உருவாகியுள்ளது.

டியர் சூப்பர் ஹிட் ! யூனிட் வெரி ஹேப்பி !

'வெள்ளிக்கிழமை நாயகன்'- 'வெள்ளிக்கிழமை நாயகி' என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜி.வி. பிரகாஷும் ஐஸ்வர்யா ராஜேசும் முதன்முறையாக ஜோடி போட்டு 'டியர்' படத்தில்  நடித்திருப்பதும் இப்படத்தின் வெற்றிக்கான காரணம் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.

ஒரு நொடியில் எதுவும் நடக்கலாம் ! இதான் ஒரு நொடி த்ரில்லர் சினிமா !

தவறு என்று தெரிந்த பிறகு அதனை திருத்திக் கொள்ளாமல் இருப்பது தான் தவறு. இதை உணர்த்தும் வகையில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த திரைப்படம் மாற்றத்திற்கான ஒரு படம் ...

அரசியலுக்கு விஷால் வருவாரா ? ரத்னம் ஹைலைட்ஸ் !

அவர் சொன்ன கதை நான் எதிர்பார்க்கவே இல்லை, ஒரு சர்ப்ரைஸ் இருந்தது. சுகுமார் அட்டகாசமாக விஷுவல்ஸ் தந்துள்ளார்.  ஹரி சார் என்றாலே உழைப்பு தான். அவர் சொன்னால் எது வேண்டுமானாலும் செய்யலாம் ...

அங்குசம் பார்வையில் வல்லவன் வகுத்ததடா !

நல்லவன் வாழ்வான், கெட்டவன் வீழ்வான் என்ற நீதிப்படியும் நியாயப்படியும்  கெட்ட குணம் உள்ளவர்கள் வீழ்கிறார்கள். சோத்துக்கே சிங்கியடிக்கும் ஸ்வாதி மீனாட்சிக்கு கட்டுக்கட்டாக பணம் கிடைக்கிறது இதான் க்ளைமாக்ஸ்.

விக்ரம் பிறந்த நாள் ! தங்கலான் க்ளிம்ப்ஸ் ரிலீஸ் !

இயக்குநர் பா. ரஞ்சித் "தங்கலான் திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று சாகச கதையாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக. சீயான் விக்ரம் முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பை அளித்திருக்கிறார். 

ஹரா மூலம் டெரர்ராக எண்ட்ரி ஆகும் மைக் மோகன் !

மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிபெறச் செய்தார்கள். அதனால் தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள்.

அங்குசம் பார்வையில் ‘ரோமியோ’

விஜய் ஆண்டனி பேசும் டயலாக் மாடுலேஷன் நச்சு.... இருக்கு. ‘பிச்சைக்காரன்’ முதல் பாகத்திற்கு அடுத்து, விஜய் ஆண்டனிக்கு இது நல்ல படம்.