அவுட்டோர் கேட்டரிங் எனும் அட்டகாசமான வாய்ப்பு ! ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –25
ODC – Out Door Catering எனப்படும் வியாபாரம் நாம் அனைவரும் நன்கு அறிந்ததாகும். எளிய நடையில் சொல்ல வேண்டுமானால், ஆர்டரின் பேரில் விசேஷங்களுக்கு உணவு தயாரித்து தரப்படும் என சொல்வார்களே, அதன் பெயர்தான் அவுட்டோர் கேட்டரிங்.
