சினிமா ‘லவ் மேரேஜ் சக்சஸ்! பிரச்சனையில் சிக்கிய விக்ரம் பிரபு ! Angusam News Jul 5, 2025 0 ‘அஸ்யூர் பிலிம்ஸ்’ பேனரில் டாக்டர் சுவேதா ஸ்ரீ தயாரிப்பில் புதுமுக இயக்குனர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்து ஜூன்.27-ல் ரிலீசானது ‘லவ் மேரேஜ்’.