இதனால் வாழும் போது பல உயிர்கள் வாழ உழைத்த மகள் தான் இறந்த பிறகும் சில உயிர்கள் வாழ வழிவகை செய்ய இருக்கின்றனர். எத்தனை தீரமான செயல். தன் துயரத்தில் கூட பிறர் நலன் நாடும் குணம் - ஈகையின் உச்சம்
ஒரு ஆண் ஒரு பெண் இல்வாழ்க்கையில் இணைந்து அவர்களுக்குள் பரஸ்பர புரிதல் உண்டாகி மனமொத்து அன்பு செய்து இயற்கையாக நடக்கும் நிகழ்வு "மகப்பேறு" தாங்கள் எப்போது பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் ?
எந்த ஒரு நோய் நிலைக்கும் உடனடி அவசர சிகிச்சையாக உடனடி தீர்வுக்காக உயிர்காக்கும் நடவடிக்கைக்காக வழக்கமாக வழங்கப்படும் அளவுகளை விட சில மடங்கு அதிகமான அளவில் மருந்தை உடனே வழங்குவது "லோடிங் டோஸ்" எனப்படும்.