News எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோ அறிமுகம் Angusam News Sep 21, 2026 சிறார் இலக்கியம், அறிவியல் புனைவு, சமூக அக்கறை, மாய யதார்த்தம், வனவியல் எனப் பல்வேறு தளங்களில் எழுதியிருக்கிறார் என்பதைவிட எழுதிக் குவித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.