Browsing Tag

ஆண்டனி வர்கீஸ்

துல்கர் சல்மானின்  ‘I Am Game’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

பெரும் பட்ஜெட்டில் உவாகும் இந்த அதிரடி த்ரில்லர்  படத்தின் படப்பிடிப்பு, தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படம் துல்கர் சல்மானின் 40வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

*துல்கர் சல்மானின்    ‘ஐ அம் கேம்’ ஆரம்பம்!*

துல்கர் சல்மானின் படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகப்பிரம்மாண்டமான படைப்பாக, நட்சத்திர நடிகர்களுடன் இப்படம் தயாராகி வருகிறது.