Browsing Tag

ஆண்டவர்

”கேப்டனால் தான் இந்த வாழ்க்கை” டைரக்டர் உருக்கம் !

நான் கேப்டனின் ஆபீஸ் பாயாக இருந்த போது எனக்கு எல்லாவிதத்திலும் பேருதவியாக இருந்தவர் கேப்டன். வாழ்க்கையில்  நான் இந்த உயர்வான நிலைக்கு வருவதற்கு கேப்டனும் பிரேமலதாமேடமும் தான் காரணம்.

அங்குசம் பார்வையில் ‘சீதா பயணம்’

ஒர்க் ஷாப் நடக்கும் பில்டிங்கிறகுள் ஐஸ்வர்யா நுழைய சில வினாடிகள் இருக்கும் போது தீடீரென கேஸ் சிலிண்டர்கள் வெடித்து பில்டிங்கே தரைமட்டமாகிறது.

‘வித் லவ்’ சக்சஸில் ஹீரோவுக்கு டவுட் !             

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்தாலும் இதான் எனக்கு பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. பிரீமியர் ஷோ முடிந்து வீட்டுக்குப் போனதும் அப்பாவும் அம்மாவும் என்னைக் கட்டிப் பிடித்து வாழ்த்தியதும் என் கண்கள் கலங்கிருச்சு.

அங்குசம் பார்வையில் ‘மைலாஞ்சி’

ரிஷா மனசொடிந்திருக்கும் இந்த நிலையில் தான் பறவைகளை போட்டோ எடுப்பதில் ஸ்பெஷலிஸ்டான ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் ஊட்டிக்கு வருகிறார். ஒரு எதேச்சையான சந்திப்பில் க்ரிஷாவைப் பார்க்கிறார். தான் போட்டோ எடுக்க  விரும்பும் பறவை பற்றிச் சொல்கிறார் ஹீரோ.

அங்குசம் பார்வையில் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’

கிளுகிளு…குளுகுளு…ஜிலுஜிலு படங்களின் ரசிர்களுக்காகவே தனது பணத்தை செலவழித்த பரந்த மனசுக்காரர்  தயாரிப்பாளர் கோவை ரமேஷ்

அங்குசம் பார்வையில் ‘மை லார்ட் ‘

“அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை” என்ற வள்ளலாரின் தத்துவம் தான் இந்த ’மைலார்ட்’ -ன் மிக முக்கிய மேட்டர். இதை முன்னிலைப்படுத்தி இரக்கமும் ஈகை குணமும் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் இயல்பிலேயே இருக்கும் குணம், அதிலும் மனிதம் மட்டுமே

அங்குசம் பார்வையில் ‘வித் லவ்’

திருச்சியில் அபிஷனும் அனஸ்வராவும் காவ்யாவைச் சந்தித்த பிறகு சில சீன்கள் சற்று குழப்பத் தான் செய்யுது. எடிட்டர் சுரேஷ் குமார் கவனித்திருக்கலாம் .

”முதல்வர் ஆசைக்கு ஆப்பு ” – விஜய்யை பொளந்து கட்டிய கே.ராஜன்!

‘ப்ராமிஸ்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜனவரி 25-ஆம் தேதி காலை நடந்தது.