ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்லூரி பல்கலைக்கழகம் !
புலவர் விடுக்கும் திறந்த மடல்
(புலவர் க.முருகேசன் அவர்கள் பழுத்த திராவிட இயக்கச் சிந்தனையாளர். அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக, உரிமை களுக்காக இளம்வயது முதல் இன்று வரை தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கும் பெருந்தகையாளர். தன் நண்பரின்…