மோசடி எல்ஃபின் மோசடி வழக்கில் போலீசார் வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு ! Angusam News Sep 22, 2025 தமிழகத்தில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கையாண்டு வரும் வழக்குகளுள் முக்கியமானது எல்ஃபின் மோசடி வழக்கு.
போலிஸ் டைரி ஆன்லைன் லோன் : வசமாய் சிக்கிய கணவன் மனைவி ! Angusam News Sep 20, 2025 திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஆரோக்யசாமி புகார் அளித்திருக்கிறார். திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி கும்பலை தேடி வந்தனர்.