சென்னையில் தாதாக்கள், ரவுடிகள்னாலே வடசென்னை தான் என்பது தமிழ் சினிமாவில் ஆண்டாண்டு காலமாக வலம் வரும் கதை. அதே கதை தான் இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் ‘மதறாஸ் மாஃபியா கம்பெனி.
“இப்போது வருசத்துக்கு 200 படங்கள் வந்தாலும், 10 படங்கள் தான் ஜெயிக்குது. இருந்தாலும் புதிய புதிய தயாரிப்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதே போல் தான் நாங்களும் இந்த நல்ல கதையை நம்பி படமெடுத்துள்ளோம்.