தமிழ்நாடு என்ற பெயர் வைக்கவேண்டும் என்பதற்காகப் பல போராட்டங்கள் நடந்துள்ளன. சங்கரலிங்கனார் என்ற ஈகையாளர் 76 நாட்கள் உணவு மறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தனது உயிரினையே ஈகையாக்கியுள்ளார்.
விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டாண்டுகள் ஆகின்றன. பெரியாரை, அண்ணலைக் குறித்த எத்தனை வகுப்புகள், கருத்தரங்குகள் அக்கட்சி சார்ந்த இளைஞர்களுக்கு, ஆதரவாளர்களுக்கு நடத்தப் பட்டிருக்கின்றன? ஒன்று கூட இல்லை.