Browsing Tag

ஆர். கார்த்திகேயன்

‘அன்பில் அவன்’ இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்!

முதல் சிங்கிளான “ஆசை வரமே” காதலின் நெருக்கத்தையும், இனிமையான காதல் தருணங்களையும் அழகாகப் பதிவு செய்திருந்த நிலையில், “கல்லா நிக்கிறியே” காதலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது.

‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

அசோக்செல்வன்--ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” இப்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.