‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
ஐங்கரன் இன்டர்நேஷனல் & ஹேப்பி ஹை பிக்சர்ஸ் பேனரில் கருணாமூர்த்தி, அபிநயா செல்வம், அசோக் செல்வன் ஆகிய மூன்று பேர் இணைந்து தயாரித்து வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகிறது ‘அன்பில் அவன்‘
அசோக்செல்வன்—ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். படத்தின் முதல் பாடலான “ஆசை வரமே” இப்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “ஆசை வரமே” பாடலை சின்மயி மற்றும் கோவிந்த் வஸந்தா இணைந்து பாடியுள்ளனர்.
கதை: ‘போர்த்தொழில்‘ இயக்குநர் விக்னேஷ் ராஜா, ஒளிப்பதிவு:கௌதம் ராஜேந்திரன், படத்தொகுப்பு: ஆர்.கே. செல்வா.
— ஆண்டவர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.