சினிமா ‘ஏஸ்’ அடித்த ஆப்பு! அதிர்ச்சியில் விஜய்சேதுபதி! Angusam News Jun 8, 2025 0 படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணிய ஆறுமுககுமார் தானே அதிர்ச்சியாகணும். சேது ஏன் அதிர்ச்சியானார்னு நினைக்கிறீகளா? பேர் என்னவோ ஆறுமுககுமார் தான்.