சினிமா ‘டிரெய்ன்’—ல் ஸ்ருதிஹாசன் குரல்! Angusam News Dec 26, 2025 கபிலன் எழுதியுள்ள ‘கன்னக்குழிகாரா” என்ற இந்தப் பாடலுக்கு மிஷ்கினே மியூசிக் பண்ணியுள்ளார். நடிகை, இசை ஆல்பம் டைரக்டர், பின்னணிப் பாடகி என பன்முக ஆற்றல் கொண்ட இந்தப் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார்.
சினிமா இசை ஆல்பம் மூலம் இயக்குநராகவும் தடம் பதித்துள்ள நடிகர் ஷாம் ! Angusam News Dec 4, 2025 SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார்.