தந்தைக்கு பெருமை சேர்த்த மகள் ! ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி நெகிழ்ச்சி… Jun 6, 2024 என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம். அதுவும் இசையால் அதை நிகழத்துவது எனக்குப் பெருமை.