உலக செய்திகள் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்கும் அதிசயப் பெண்! Angusam News Oct 7, 2025 இங்கிலாந்தை சேர்ந்த ஜோனா என்ற 38 வயதான பெண். இவர் இடியோபாடிக் ஹைப்பர் சோம்னியா என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தூங்குவாராம்.