ரீல்ஸில் கலக்கும் லுங்கிபாய்ஸ்… வெள்ளித்திரையில் எப்போது?
ஐபிஎல் மூலம் உலகம் அறிந்த லுங்கிபாய்ஸ் ராஜ்பிரியன் முதல் மல்லேஷ், பாலா வரை... யூடியூப் மற்றும் ரீல்ஸில் நடிப்பால் ரசிகர்களைக் கவரும் இளம் திறமையாளர்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்குமா?
