பஞ்சப்பூருக்கு மாறிய பிறகு கல்லூரி நேரத்தில் பேருந்துகளே வருவதில்லை !
இந்தப் பிரச்சினையை கடந்த காலங்களில் பலமுறை இந்திய மாணவர் சங்கம் எடுத்துரைத்தும், அவ்வப்போது சில கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பின்னர் மீண்டும் பழைய நிலை தொடர்கிறது.