கட்டி ஏழு வருஷமான கக்கூச கூட திறக்காத அடச்சீ… இப்படியும் ஒரு ஊராட்சியா…
மக்கள் வழிபாட்டு தலங்களே குப்பைகளுக்கு நடுவில்தான் இருக்கு. ஆவரங்காடு பேருந்து நிலையத்திலேயே குப்பை குவிந்துகிடக்குது. பூப்பந்து மைதானம்னு வெறும் பெயர்பலகைதான் இருக்கு. அத சுத்தி கருவேல மரமா புதர் மாதிரி கிடக்கு. வெறும் ”ஊராட்சி”னு மட்டும்…