Browsing Tag

இயக்குநர் வினீத் வரபிரசாத்

‘தாஷமக்கான்’  அப்படின்னா…?

'லிஃப்ட்' படம் மூலம்  கவனம் ஈர்த்த இயக்குநர் வினீத் வரபிரசாத்,  சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில்,  மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.