சினிமா சோஷியல் மீடியா சீட்டிங்ஸை அம்பலப்படுத்தும் ‘டிரெண்டிங்’ Angusam News Jul 11, 2025 0 இப்போது சோஷியல் மீடியாக்களில் நடக்கும் அத்துமீறல்கள், அக்கப்போர்கள், லைக்ஸ், சப்ஸ்கிரைப் சீட்டிங்குகளை அம்பலப்படுத்துகிறது இந்த ‘டிரெண்டிங்’.