அசோக் செல்வனின் படங்களில் மிக அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், ரொமாண்டிக் த்ரில்லர் கதை என்பதால் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
அசோக்செல்வன் –நிமிஷா சஜயன் ஹீரோ-ஹீரோயினாக நடிக்கின்றனர். 20-ஆம் தேதி நடந்த பட பூஜையில் தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், யுவராஜ் கணேசன், நடிகர் & டைரக்டர் சசிக்குமார், டைரக்டர் இரா.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.