மருத்துவம் ஹெச்.ஐ.வி தொற்று ரத்தத்தின் மூலம் பரவுமா ? Angusam News Dec 29, 2025 ஒருவருக்கு இன்று தான் எச்.ஐ.வி நோய் தொற்று (HIV exposure) ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவரது ரத்தத்தை உடனே எச்.ஐ.விக்கு சோதனை செய்து பார்த்தால் "நெகடிவ்" என்று தான் வரும்.