பேத்தியை பார்க்க வந்த தாத்தா … மாமனாரை வழியனுப்ப சென்ற மருமகன் … லாரி மோதி பலியான சோகம் !
மருமகன் சார்லஸ் பொன்ரசல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வரவே மாமனார் பின்னால் அமர்ந்திருந்த நிலையில், இவர்களது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.