வாணியம்பாடி டி.எஸ்.பி.யாக இருந்தவர் விஜயகுமார். இவர், (ஜூன் 30) அன்று ஓய்வு பெற இருந்த நிலையில், ஜுன் 29 ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 40ஆயிரம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து தலைவர் கைது !
தென்காசி குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சத்யராஜ் (வயது 39). வீடு உள்ளிட்ட கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்க லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் அரசுக்கு சென்றன.…