இளையராஜா – வை இயக்க இவர்தான் கிடைத்தாரா ? பட்டிமன்றமான பயோபிக் ! Mar 21, 2024 எதையோ ஒன்றை எடுத்து வைத்துவிட்டால்… பிறகு இன்னொருமுறை ராஜாவின் கதையை படமாக்கும் வாய்ப்பும் இல்லாமல் போய்விடும்.