அரசின் திட்டங்கள் மக்களைச் சென்று சேர்கிறதா ? களத்தில் இறங்கிய துணை முதல்வர் !
மாவட்டத்தின் அடிப்படை வசதிகள், சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.